Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாயின் உதவியுடன் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காதலன் கைது!

தாயின் உதவியுடன் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காதலன் கைது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காதலனும் அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் காதலனின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் காதலனும் அவனது தாயாருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சிறுமிக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிறுமி, தனது தாயாரிடம் கூறாமல் வீட்டை விட்டு வெளியே சென்று தனது காதலனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தாயார் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமியின் காதலனின் வீட்டுக்குச் சென்று சிறுமியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் ஊடாக சந்தேக நபரான காதலன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரான காதலனும் அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் காதலனின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு