Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் எனக்கு ஆதரவளித்தால் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியும்; கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் எனக்கு ஆதரவளித்தால் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியும்; கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

எனது கட்சிக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பொது மக்கள் பெரும் ஆதரவு தருமிடத்து, எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களுதாவளைக்கு சென்றிருந்த போதே மேற்கணடவாறு தெரிவித்தார்.

களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் , களுதாவளை ஆரம்ப சுகாதார மருத்துவ பிரிவு வைத்தியசாலையிற்கு சென்று வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்ததார்.

பின்னர் களுதாவளையில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதுடன், இதனை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்குரிய வேலைகளை முன்மொழிவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
Next Post
வடக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்!

வடக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு