Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்!

வடக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்!

2 years ago
in அரசியல், செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழ்ப் பொதுவேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று(23) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் – சக்கோட்டை முனையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது தமிழ் பொது வேட்பாளர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் பிரசார துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.

இந்த பிரசார பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களில் இடம்பெறுகின்றது.

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து சங்குடன் இன்று(23) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தாயகச் செயலணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் இணைந்து குறித்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

நிகழ்வின் முன்னதாக கிளிநொச்சி கந்த சுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
Next Post
கதிர்காமத்தில் இரு மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபர் கைது!

கதிர்காமத்தில் இரு மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு