Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்படை வீரர் சடலமாக மீட்பு!

இலங்கை கடற்படை வீரர் சடலமாக மீட்பு!

3 years ago
in செய்திகள்

தலைமன்னார், ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனை தலைமன்னார் தலைமையக பொலிஸார் உறுதி செய்துள்ளார்.

கோனாபினுவல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய தினேஷ் மதுஷான் ஜயசேகர என்ற கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வீரர் நேற்று காலை பணிக்கு வராததால், அதிகாரிகள் அவருடன் பேசுவதற்காக அவர் தூங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றனர்.

இதன்போது அவர் எழுந்திருக்காததால், அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து கிடந்தது கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இறந்த கடற்படை வீரரின் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
விவசாயத்துறை அமைச்சர் என்ன கோமா நிலையிலா உள்ளார்; மட்டு கமக்காரர்கள் அமைப்பு குற்றச்சாட்டு!

விவசாயத்துறை அமைச்சர் என்ன கோமா நிலையிலா உள்ளார்; மட்டு கமக்காரர்கள் அமைப்பு குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு