Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் புதையல் தோண்டிய இருவர் கைது!

அம்பாறையில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை, கரங்கம பிரதேசத்தில் அனுமதியின்றி, வீடொன்றினுள் புதையல் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி அவர்களின் பணிப்புரையின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் அவர்களின் மேற்பார்வையில் அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரங்கம பகுதியில் சோதனைகளை மேற்கொண்டது.

இச் சோதனையின்போதே வீடொன்றில் அகழ்வாராய்ச்சி மூலம் சுமார் 35 அடி ஆழத்தில் புதையல் தோண்டிய அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 47 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தண்ணீர் மோட்டார், ஹில்டி 1, கம்பி வடம் உள்ளிட்ட தோண்டும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைக்காக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு புதையல் தோன்ற பயன்படுத்திய உபகரணங்களுடன் சந்தேக நபர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Tags: amparanewsBattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
இலங்கையை சுற்றி வந்து சாதனை படைத்த ஷஹ்மி ஷஹீத்தை பாராட்டிய ஜனாதிபதி!

இலங்கையை சுற்றி வந்து சாதனை படைத்த ஷஹ்மி ஷஹீத்தை பாராட்டிய ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு