Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் காணாமற்போன மாணவிகள்; களனி வீட்டில் சடலமாக மீட்பு!

அம்பாறையில் காணாமற்போன மாணவிகள்; களனி வீட்டில் சடலமாக மீட்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

அம்பாறை – இங்கினியாகல பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

களனி – மீகஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இந்த இரண்டு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாணவிகள் இருவரும் நெருங்கிய நண்பிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கினியாகல – பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பி.ஜி. அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயிருந்தவர்களாகும்.

கடந்த 15ம் திகதி பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அஷானி வீட்டிற்கு வந்துள்ளார்.

அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிகிறார், அவர பாட்டி வீட்டில் வசித்து வருகின்றார். இதற்குக் காரணம் அவர் சிறு வயதிலேயே அம்மா அவளைக் கைவிட்டு சென்றுள்ளார்.

கடந்த 15ம் திகதி காலை வீட்டுக்கு வந்த பவீஷா, மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனால் இவ்வாறு சென்ற சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இந்த இரண்டு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
Next Post
பிரான்ஸில் தேவாலயத்துக்கு முன்னாள் புத்தகத்தை எரித்த தமிழர்கள்!

பிரான்ஸில் தேவாலயத்துக்கு முன்னாள் புத்தகத்தை எரித்த தமிழர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு