இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர். மஞ்சுள பெர்னாண்டோ கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இன்றைய தினம் அவர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்றைய தினம் கூடிய அரசியல் சாசன சபை மஞ்சுளவின் பெயரை அங்கீகரித்தது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக கடயைமாற்றி வந்த ஜனக்க ரட்நாயக்க நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டிருந்தார்.