Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போர்த்துகல்லில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழப்பு; உயிருடன் மீட்கப்பட்ட விமானி!

போர்த்துகல்லில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழப்பு; உயிருடன் மீட்கப்பட்ட விமானி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

போர்த்துகல்லில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 4 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு போர்த்துக்கலில் உள்ள சமோடஸ் பகுதியில் தீயணைப்பு நடவடிக்கைக்கு சென்று வெள்ளிக்கிழமை திரும்பிய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானி மற்றும் 5 இராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகொப்டர் டூரோ ஆற்றில் திடீரென விழுந்தது. இதனால் சம்பவத்தில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் விமானி உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
லயன் முறைமையினை கிராமங்களாக மாற்றி காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; ரணில் தெரிவிப்பு!

லயன் முறைமையினை கிராமங்களாக மாற்றி காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; ரணில் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு