Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”; மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”; மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 210 ஆண்டு நிறைவிணை முன்னிட்டு, கல்லூரி 2005ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் நேற்று (01) இடம்பெற்றது.

மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் 2005ம் ஆண்டு உயர்தர மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர், கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு குருதிக்கொடையளித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இரத்தான நிகழ்வு நடைபெற்றது.

இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் விவேக், பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு , தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .

Tags: batticaloa central collegeBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
Next Post
கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு