Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தூக்கில் தொங்கிய நிலையில் தபால் நிலைய அதிபரின் சடலம் மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் தபால் நிலைய அதிபரின் சடலம் மீட்பு!

2 years ago
in செய்திகள்

கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் தபால் நிலைய அதிபரின் சடலம் காணப்பட்டதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்கம்முல்லை அலிவலப்பல்லவைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலன்னாவ, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து உப தபால் நிலையத்திற்கு பணிபுரிய வந்த அவர், மாலை 6 மணி வரை வீட்டுக்கு வராதது குறித்து உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது தபால் நிலையத்தின் முன் கதவு திறந்திருந்ததாகவும்,

இரண்டாவது கதவு உள்ளே இருந்து மூடப்பட்டதாகவும் காணப்பட்ட நிலையில் சந்தேகமடைந்த உறவினர் 119 பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் முறைப்பாடு செய்யதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் புத்தளத்தில் ஒருவர் கைது!

ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் புத்தளத்தில் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு