Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்னிந்திய பிரபல நடிகர் மோகன் நடராஜன் மரணம்!

தென்னிந்திய பிரபல நடிகர் மோகன் நடராஜன் மரணம்!

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

பிரபல வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான , மோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் அவரது 71 வது வயதில் இன்று (04) காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் ஸ்ரீ ராஜகாளியம்மன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை தயாரித்தவர் மோகன் நடராஜன். இவர் தயாரிப்பாளராக மட்டுமன்றி சிட்டிசன், மகாநதி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாகவும் நடித்திருந்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதேபோல் ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பூக்களை பறிக்காதீர்கள், பூ மழை பொழியுது, இனிய உறவு பூத்தது, என் தங்கச்சி படிச்சவ, பிள்ளைக்காக, எங்க அண்ணன் வரட்டும், வேலை கிடைச்சிருச்சு, கிழக்குக்கரை, கோட்டைவாசல், சாமுண்டி, மறவன், பதவி பிரமாணம், கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல் மற்றும் தெய்வத்திருமகள் ஆகிய தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் கன்னடத்தில் ரவுடி எம்.எல்.ஏ மற்றும் சினேகா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிகரமாக படங்களை தயாரித்து வெளியிட்டவர் ஆவார்.

இந்நிலையில்,அவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மோகன் நடராஜன் மறைவைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் வாசு உள்ளிட்ட பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Battinaathamnewscinemanewsindiainternationalnews

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நான்கு போக்குவரத்துச் சங்கங்கள்!

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நான்கு போக்குவரத்துச் சங்கங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு