1,000 ஆண்டுகளுக்கும் மேலானதாகக் கருதப்படும் பிக்டிஷ் வளையம் எனப்படும் ஒரு மோதிரம் அமெச்சூர் தொல்பொருள் ஆய்வாளரால் ஸ்காட்லாந்தில் உள்ள மொரேய் பர்க்ஹெட் கோட்டையில் இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பிக்டிஷ் தளம் என்று அறியப்பட்டாலும், 1800 களில் பர்க்ஹெட் நகரம் கட்டப்பட்டபோது, கோட்டையின் பெரும்பகுதி மூடப்பட்டதால் அதன் புகழ் மங்கியதாக கூறப்படுகிறது.
அதேசமயம் “இது யாருக்கு சொந்தமானது, அவர்கள் அதை எதற்காகப் பயன்படுத்தினார்கள், எப்படி இழந்தார்கள் என்பதற்கான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.