Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி வேட்பாளரின் கோரிக்கைக்கு இணங்க பணம் கொடுத்து போலி வரிசையை உருவாக்கியவர் கைது!

ஜனாதிபதி வேட்பாளரின் கோரிக்கைக்கு இணங்க பணம் கொடுத்து போலி வரிசையை உருவாக்கியவர் கைது!

2 years ago
in செய்திகள்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையாக நிற்பது போன்று போலியான வரிசை ஒன்றை உருவாக்கி அதனை காணொளியாக எடுக்க முயன்றவர்களை தடுப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திகன பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் வசிக்கும் சுமார் 50-60 தொழிலாளர்கள் அடங்கிய குழு ஒன்றுக்கு தலா 2,500 ரூபா வீதம் கொடுத்து இந்த போலி வரிசையை உருவாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் கோரிக்கையின் பேரில் இந்த போலி வரிசையை உருவாக்கி அதனை காணொளிகளாக எடுக்க முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் பின்னர், போலி எரிவாயு வரிசையில் காத்திருந்த பெண்கள் மற்றும் ஆண்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்ப தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

October 24, 2026
பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

October 24, 2026
“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!

October 24, 2026
சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

October 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!

October 24, 2026
மாவனெல்லையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் 34 வயது நபர் கைது!
செய்திகள்

மாவனெல்லையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் 34 வயது நபர் கைது!

October 24, 2026
Next Post
இளைஞர் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தல் செயற்திட்டம்; மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள்!

இளைஞர் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தல் செயற்திட்டம்; மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு