Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளைஞர் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தல் செயற்திட்டம்; மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள்!

இளைஞர் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தல் செயற்திட்டம்; மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள்!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பிற்கு இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலாச்சார பரிமாற்றத்தையும் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான விஜயம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நேற்று (05) இடம் பெற்றது.

பொது நிர்வாக அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,

சகவாழ்வு நல்லிணக்கத்தை மேம்படுத்த இவ்வாறா செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் எம்.எல் கம்பன்பில, உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மொழிகள் பிரிவின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ. ஏ. எப். நதிமியா, மாவட்ட செயலகத்தின் இரண்டாம் மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற இடங்களை இரத்தினபுரி மாவட்ட இளைஞர் யுவதிகள் பார்வையிட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு

May 16, 2025
இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்
செய்திகள்

இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்

May 16, 2025
மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
செய்திகள்

மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

May 16, 2025
இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

May 16, 2025
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

May 16, 2025
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு