Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு வாழ் மக்களுக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல்!

கொழும்பு வாழ் மக்களுக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல்!

3 years ago
in முக்கிய செய்திகள்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு சுகாதார இராஜாங்க அமைச்சரும் டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவியுமான சீதா அரம்பேபொல வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு ஒழிப்புக்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் வார இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய சோதனைகள் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் தலைமையிலான இந்த நிபுணர் குழுவின் பணியை எளிதாக்க, ஒன்பது மாகாண துணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும்,

இந்தநிலையில் ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 47,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
Next Post
நாடு திரும்பிய ஜனாதிபதி; அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறாக அமையும்?

நாடு திரும்பிய ஜனாதிபதி; அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறாக அமையும்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு