Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பல்துறை ஆளுமைமிக்க சமூகத்தை உருவாக்கும் நோக்கில்
(Excellence Certificate) சிறப்புச் சான்றிதழ் திறமைக்கான சான்றிதழ் வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது.

அந்த வகையில் திறமைக்காக சான்றிதழை பெற்ற மாணவர்கள் குறித்த தவணையில் 90% வரவினையும் , பரீட்சையில் சராசரி 80 இற்கும் அதிகமான புள்ளிகளையும் , அனைத்து பாடங்களிலும் 75 புள்ளிகளையும்,
ஆகக்குறைந்தது ஒரு விளையாட்டு செயற்பாட்டிலாவது ஈடுபட்டிருந்தமை, ஆகக்குறைந்தது ஒரு கழகத்திலாவது அங்கத்தவராக இருந்தமை, எந்த விதமான ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருந்திருத்தல் என்பன கணிப்பிடப்பட்டன.

இந்த நிகழ்வின் நோக்கம் ஆளுமையுள்ள சிறந்த பிரஜைகளை பாடசாலைகளில் உருவாக்குவதுடன், இச் செயற்பாடானது மாணவர்களை ஊக்கப்படுத்தும். எனவே இதனூடாக பாடசாலையில் பல்வேறு விருப்பத்துக்குரிய மாற்றங்களை அடைய முடியும் என அதிபர் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த கௌரவிக்கும் நிகழ்வில் மாணவர்களினது பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் இன்று!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் இன்று!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு