Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் இன்று!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் இன்று!

9 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

‘மார்ச் 12’ இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் இன்று சனிக்கிழமை (07) நடைபெறவுள்ளது.

கட்டம் கட்டமாக நடைபெறவுள்ள இப்பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதாக 38 வேட்பாளர்களில் 16 பேர் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உள்ளடங்கலாக 22 பேர் தமது பங்கேற்பை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.

இன்று சனிக்கிழமை (07) பி.ப 3.00 – 5.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த விவாதம் சகல தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், மார்ச் 12 இயக்கத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

அதேவேளை விஜயதாஸ ராஜபக்ஷ, நுவன் போபகே, சரத் மனமேந்திர, அனோஜ் த சில்வா, ஓஷல ஹேரத் மற்றும் பிரியந்த விக்ரமசிங்க ஆகிய 6 வேட்பாளர்களின் பங்கேற்புடனான விவாதம் ஞாயிற்றுக்கிழமை (08), பாணி விஜேசிறிவர்தன, மயில்வாகனம் திலகராஜா, நாமல் ராஜபக்ஷ, கே.ஆர்.கிரிஷான், ரொஷான் ரணசிங்க மற்றும் கீர்த்தி விக்ரமரத்ன ஆகிய 6 வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் விவாதம் திங்கட்கிழமையும் (09) நடைபெறவுள்ளது.

Tags: Battinaathamnewselectionpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது
செய்திகள்

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது

May 23, 2025
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ஜெனரல்
உலக செய்திகள்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ஜெனரல்

May 23, 2025
பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் கைது
செய்திகள்

பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் கைது

May 23, 2025
நுவரெலியாவில் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது
செய்திகள்

நுவரெலியாவில் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது

May 23, 2025
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நீதிக்கு மீண்டும் அழைப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நீதிக்கு மீண்டும் அழைப்பு

May 23, 2025
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது
செய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது

May 23, 2025
Next Post
பாஜக கட்சியில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர்!

பாஜக கட்சியில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு