Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முகப்பருக்கள் போன்று வரும் குரங்கு அம்மை நோய்; விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

முகப்பருக்கள் போன்று வரும் குரங்கு அம்மை நோய்; விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

குரங்கு அம்மை (mpox) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், சீழ் நிரம்பிய முகப்பரு மற்றும் ஒரு பயங்கரமான டான்சில் தொற்றுக்கு ஆளானதை வெளிப்படுத்தியுள்ளார்.

விக்டர் என்ற நபர் ஒருவர் ஆரம்பத்தில் சிறிய பருபோன்ற அமைப்பில் புண்கள் வெளிப்பட்டதாகவும், அவற்றை கைகளினால் நீக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் சில நாட்களில் ஏராளமான கொப்புளங்கள் தோன்றியதாகவும், அவற்றில் இருந்து சீழ் வடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வைத்தியசாலைக்கு சென்ற அவர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் இரண்டு வாரங்கள் கழித்தே அவருக்கு mpox நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்த அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்டர் முகப்பருக்கள் வருவதற்கு முன்பு தான் ஒரு பெண்ணை முத்தமிட்டதாகவும், அதன் மூலமாக இவ் தொற்று பரவியிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.

குரங்கு அம்மை: நோய் தீர்வைத் தாண்டி, பிசினஸ் மற்றும் அரசியல் ஆதாயங்களைத்  தேடுகின்றனவா நிறுவனங்கள்? | The Monkeypox business - an indepth analysis -  Vikatan

அதேசமயம் முகப்பருக்கள் வந்தால் அவற்றை என்னவென்று அறியாமல் கிள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
நேரடி விவாதத்தை புறக்கணித்த ஜனாதிபதி வேட்பாளர்கள்; திலித் ஜயவீர மாத்திரம் நேரலையில்!

நேரடி விவாதத்தை புறக்கணித்த ஜனாதிபதி வேட்பாளர்கள்; திலித் ஜயவீர மாத்திரம் நேரலையில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு