Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக தமிழர் தெரிவு!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக தமிழர் தெரிவு!

3 years ago
in செய்திகள்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே. பால கிருஷ்ணன் தெரிவாகியுள்ளார்.நேற்று முன்தினம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் சபை கூடி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அடுத்த நான்கு ஆண்டுகளுக் கான தலைவர் மற்றும் பெதுச் சபை தெரிவு செய்யப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக மத்திய குழுவின் மூத்த உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தொண்டர் பிரிவுத்தலைவர் கிளைத்தலைவராக சேவை யாற்றியவராவார்.தலைவர் கே. பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணக் கிளையின் தலைவராக இருந்த காலத்தில் தான் ஏ-9 முதன்மை வீதியில் கச்சேரிக்கு அண்மையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை உருவாக்கி அதனூடாகப் பெறப்படும் இலாபத்தில் பல சமூக சேவைகளை ஆற்று வதற்கு
ஆணிவேராக இருந்து செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முன்னாள் தலைவராக ஜெகத் அபேசிங்க பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான சக்தி; ஜேம்ஸ் கேமரூன் கூறியது உண்மையா?

டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான சக்தி; ஜேம்ஸ் கேமரூன் கூறியது உண்மையா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு