Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்குமதி வரிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

இறக்குமதி வரிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

2 years ago
in செய்திகள்

நாட்டிற்கு பொருட்கள் இறக்குமதியின் போது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, சரக்கு மற்றும் சேவை வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி ஆகிய வரிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

உள்ளூர் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பங்குதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வரிகள் திருத்தப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, கபில நிற சீனி இறக்குமதிக்கான வரி மற்றும் உள்நாட்டுக் கைத்தொழிலை வலுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட சில மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த வரித்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை மக்கள் கண் முன்னிறுத்துவேன்; சஜித் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை மக்கள் கண் முன்னிறுத்துவேன்; சஜித் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு