Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதையை விட்டு விலகி வீட்டின் மேல் விழுந்த முச்சக்கரவண்டி; இளைஞன் உயிரிழப்பு!

பாதையை விட்டு விலகி வீட்டின் மேல் விழுந்த முச்சக்கரவண்டி; இளைஞன் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

சுற்றுலா செல்வதற்காக கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி வீடொன்றின் மீது விழ்ந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் கலஹா வெதஹெட்ட கிராமத்தைச் சேந்த உடுதெனியேகெதர கவிந்துரொசான் பிரேமவன்ச என்ற 24 வயது இளைஞரே உயிரிந்துள்ளார்.

கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த 11 பேரடங்கிய இளைஞர்கள் குழுவொன்று திருகோணமலைக்கு சுற்றுலா செல்லும் நோக்கில் வேன் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர். மேற்படி குழுவினருடன் இணைந்து கொள்தற்காக இன்று (13) அதிகாலை கலஹா நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வெதஹெட்ட பிரதேசத்திலிருந்து முச்சக்கர வண்டியில் நகரை நோக்கி பயணித்த சந்தர்பத்திலேயே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த நபருக்கு சொந்தமான மேற்படி முச்சக்கர வடியினை அவரின் சகோதரரே செலுத்தி சென்ற சந்தர்ப்பத்தில் நித்திரை வந்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கலஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்துடன் பிரதே பரிசோதனைக்காக சடலம் பேராதனை வைத்தியாசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
Next Post
ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகரை கத்தியால் குத்திய திருடர்கள்!

ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகரை கத்தியால் குத்திய திருடர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு