Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பினரால் மூதூர் கஜமுகா பாலர் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீள கையளிக்கப்பட்டது!

சிறுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பினரால் மூதூர் கஜமுகா பாலர் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீள கையளிக்கப்பட்டது!

2 years ago
in செய்திகள்

சிறுவர் கல்வி மேம்பாட்டமைப்பின் கீழ் இயங்கும் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் உள்ள இறால் குழி கஜமுகா பாலர் பாடசாலை கட்டட புனர்நிர்மாண வேலைகள் முடிவடைந்த நிலையில், அது கடந்த 09/09/2024 அன்று கற்றல் செயற்பாட்டுக்காக பாடசாலை நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், முன்பள்ளி கல்வித் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவையாளர், கஜமுகா பாடசாலை அதிபர், வைத்திய அதிகாரி, சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கட்டட புனர்நிர்மாணத்திற்கான நிதி பங்களிப்பு 1982ம் ஆண்டு யாழ் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர்கள் வழங்கி வைத்திருந்ததுடன் இந்த பங்களிப்பின் சார்ப்பாக வைத்தியர் k. விஜயகுமார்(MOH Trincomalee) சமூகமளித்திருந்தததுடன் . இம்முன் பள்ளிக்கான அனுசரணையினை இலண்டனை சேர்ந்த k. விஜேந்திரன் வழங்கியிருந்தார்.

மாணவர்களது வரவேற்பு நடனம் மற்றும் நிகழ்வுகளுடன் ஆரம்பமான இக்கட்டட கையளிப்பானது சிறப்பாக நடைபெற்றதுடன், அதிகாரிகளுக்கு அன்றைய தினம் நினைவுச் சின்னங்களும் (FACE) பேஸ் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
Next Post
களுவாஞ்சிகுடியில் முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா!

களுவாஞ்சிகுடியில் முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு