Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டு கைதானவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதாக ரணில் தெரிவிப்பு!

விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டு கைதானவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதாக ரணில் தெரிவிப்பு!

8 months ago
in அரசியல், செய்திகள்

விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டு கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மன்னார் நகரப் பகுதியில் நேற்றைய தினம் (17) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரவிக்கையில்,

“மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன்.

புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம்.

மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம். அத்தோடு கமத் தொழிலை ஊக்குவிப்போம்.

இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும் எனவே 21 ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்
செய்திகள்

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

May 30, 2025
நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

May 30, 2025
மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 7 தொற்றாளர்கள் தலைமறைவு
செய்திகள்

மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 7 தொற்றாளர்கள் தலைமறைவு

May 30, 2025
தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு
செய்திகள்

தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு

May 30, 2025
கட்டுநாயக்கவில் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு பொலிஸாரை கண்டதும் காட்டுக்குள் குதித்தோடிய நபர்
செய்திகள்

கட்டுநாயக்கவில் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு பொலிஸாரை கண்டதும் காட்டுக்குள் குதித்தோடிய நபர்

May 30, 2025
கொழும்பில் பெய்த கனமழையின் காரணமாக பலர் வைத்தியசாலையில்
செய்திகள்

கொழும்பில் பெய்த கனமழையின் காரணமாக பலர் வைத்தியசாலையில்

May 30, 2025
Next Post
நாமலை தேர்தலிலிருந்து விலகுமாறு தேரர் கோரிக்கை!

நாமலை தேர்தலிலிருந்து விலகுமாறு தேரர் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு