Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி மேலுமொருவர் மரணம்!

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி மேலுமொருவர் மரணம்!

2 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் இன்றைய தினம் (29.06.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, 28 வயதுடைய இ.ஜி.சஜிந்த றங்கண என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இன்றைய தினம் சின்னவத்தை பகுதியில் தான் மேற்கொண்டிருந்த வேளாண்மைச் செய்கையை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.

இதன்போது, வயல் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.

அதேசமயம் சிலநாட்களுக்கு முன்பு மட்டு அமிர்தகழி பிரதேசத்தில் இருவரும்,ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு மீனவரும் மினசாரம் தாக்கி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு
செய்திகள்

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

May 31, 2025
மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

May 31, 2025
தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு
செய்திகள்

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

May 31, 2025
பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
செய்திகள்

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

May 31, 2025
தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு
செய்திகள்

தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு

May 30, 2025
மே 29- ஜுன் 05 வரை தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரம்; மட்டக்களப்பில் விசேட நிகழ்வுகள்
செய்திகள்

மே 29- ஜுன் 05 வரை தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரம்; மட்டக்களப்பில் விசேட நிகழ்வுகள்

May 30, 2025
Next Post
ஜீவனுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

ஜீவனுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு