Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்; ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் தெரிவிப்பு!

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்; ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் தெரிவிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல், தமது தொடர்பாடல் சாதனங்கள் மீது இந்த வாரம் பாரிய தாக்குதலை நடத்திய போதிலும் தினசரி நடவடிக்கைகளை தமது அமைப்பு தொடர்வதாக ஹிஸ்புல்லாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்து போரினால் இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் காசாவில் போர் முடியும் வரை திரும்பி வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தொடர்பு சாதனங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவின், ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வோக்கி-டோக்கிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இது, ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 11 மாதங்கள் இடம்பெற்று வரும் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சண்டைகள் முழுப் போராக விரிவடையும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

முன்னதாக, ஹிஸ்புல்லா உறுப்பினர்களை ஒரே நேரத்தில் குறிவைத்தது, கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெற்ற தொடர்பு சாதன குண்டுவெடிப்புகளில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதுடன் 3,000 பேர் காயமடைந்தனர்.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
Next Post
நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட கனடா!

நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட கனடா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு