Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் விபரம்!

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் விபரம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. ஹனிப் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
  2. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
  3. பந்துல ஹரிச்சந்திர – தென் மாகாண ஆளுநர்
  4. திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய – வடமேற்கு மாகாண ஆளுநர்
  5. திரு.வசந்தகுமார விமலசிறி – வடமத்திய மாகாண ஆளுநர்
  6. நாகலிங்கம் சேதநாயகன் – வடமாகாண ஆளுநர்
  7. ஜெயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
  8. சம்பா ஜானகி ராஜரத்ன – சப்ரகமுவ மாகாண ஆளுநர்
  9. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவிப்பு!

அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு