Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் சிங்கள மொழி தின விழா!

வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் சிங்கள மொழி தின விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சிங்கள மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிக்கத்தக்க வகையில் நேற்று (30) வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் ‘சிங்கள மொழி தின விழா’ நடைபெற்றது.

சிங்கள மொழி ஆசிரியை திருமதி ஆர்.கிருபானந்தன் அவர்களின் வழிகாட்டலில் கல்லூரி அதிபர் அ.ஜெயக்குமணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கௌரவ அதிதிகள் மலர்மாலை அணிவித்து சிங்கள மொழி பாடலுடன் கூடிய நடனத்துடன் வரவேற்கப்பட்டனர்.

அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டு இலங்கை நாட்டில் நால்வகை இனங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான உடை அணிந்தவாறு மாணவர்களின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் சிங்கள மொழி பாடல்,நடனம்,பேச்சு,நாடகம் உள்ளிட்ட பல்வேறு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அ.ஜெயக்குமணன் சிங்கள மொழியின் மகத்துவம் தொடர்பாக உரையாற்றினார்.

நிகழ்வில் அதிதிகளாக எம்.ஜே.எவ்.அமைப்பின் முகாமையாளர் எம்.எஸ்.சபிக்கா, கல்லூரி அபிவிருத்தி சங்க செலாளார் தெ.உதயகுமார் உட்பட இந்துக் கல்லூரி மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு