Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் சாதனை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை அடித்த‌ முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

அவரைத் தவிர்த்து இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மேற்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜாம்பவான் சேவாக் 55 (46), 55 (55) ஓட்டங்கள் அடித்தார். அப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் சேவாக் 55 பந்துகளில் 55 ஓட்டங்களை மிகச்சரியாக 100.00 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்திருந்தார்.

ஆனால் ஜெய்ஸ்வால் மட்டுமே ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 100க்கும் மேற்பட்ட (141.18, 113.33) ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை (71, 51) அடித்து மற்ற இந்திய வீரர்கள் செய்யாத தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் இப்போட்டியில் அடித்த 123 ஓட்டங்களையும் சேர்த்து ஜெய்ஸ்வால் இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 972 ஓட்டங்கள் அடித்துள்ளார். இரண்டாவது டெஸ்ட்டின் ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கஸ்ஸப தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் ஜேவிபி முறைப்பாடு
செய்திகள்

கஸ்ஸப தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் ஜேவிபி முறைப்பாடு

October 25, 2026
வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்; ஆழ்கடல் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்; ஆழ்கடல் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

October 25, 2026
ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு
உலக செய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு

October 24, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!

October 24, 2026
தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
செய்திகள்

தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 24, 2026
மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

October 24, 2026
Next Post
அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார்; நிமல் சிறிபால டி சில்வா!

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார்; நிமல் சிறிபால டி சில்வா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு