Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தாக்கப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன்!

புத்தாக்கப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட டெக்னோ பாக் (Techno park )புத்தாக்கப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார்.

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான புத்தாக்க மற்றும் ரோபோ டிக்ஸ் கண்காட்சி போட்டியானது அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழக டெக்னோபாக் வளாகத்தில் இடம்பெற்றது.

மேற்படி போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்களில் தரம் 10 ,11 பிரிவில் கல்வி பயிலும் மாணவன் எம்.எப்.எம்.ஹக்காம் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.

கலந்து கொண்ட ஏனைய மாணவர்கள் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!
செய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

October 26, 2026
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

October 26, 2026
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!
செய்திகள்

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!

October 26, 2026
நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!
செய்திகள்

நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!

October 26, 2026
கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!
செய்திகள்

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!

October 26, 2026
வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!
செய்திகள்

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!

October 26, 2026
Next Post
போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது!

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு