Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது!

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

தெஹியோவிட்ட தெபேகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப்பொருளும் ஆயுதங்களையும் வைத்திருந்த இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிச் சோதனையின் போது குறித்த நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரொருவரின் வீட்டிலிருந்து வேட்டையாடக் கூடிய 6 வாள்கள், அவரால் தயாரிக்கப்பட்ட மூன்று வாள்கள், வாள் தயாரிக்கும் வெள்ளை இரும்புத் தகடுகள், இரும்பு வெட்டும் இயந்திரம், இரண்டு தடை செய்யப்பட்ட கத்திகள் மற்றும் வாள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

அல்கொட மற்றும் முருத்தெட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இரு இளைஞர்களையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

October 25, 2026
கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!

October 25, 2026
இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
செய்திகள்

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

October 25, 2026
மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!
செய்திகள்

மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!

October 25, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!
உலக செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!

October 25, 2026
Next Post
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு