Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு வாகரையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்றுமுன்தினம் (6) இரவு இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

சின்னத் தட்டுமுனை கால்நடை பண்ணையாளரின் மாடுகள் ஆற்றை அண்மித்த பகுதியில் மேச்சலுக்காக கட்டப்படுவது வழக்கமாகும். நேற்றுமுன்தினம் இரவு வேளையில் திடிரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் காரணமாக 4 மாடுகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன.

அத்துடன் வாழைச்சேனையில் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

அதேசமயம் கிழக்கில் தற்போது பருவபெயர்ச்சி மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
செய்திகள்

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

October 25, 2026
மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!
செய்திகள்

மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!

October 25, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!
உலக செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!

October 25, 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி
செய்திகள்

பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி

October 25, 2026
குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை
செய்திகள்

குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை

October 25, 2026
Next Post
சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு