Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதால் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த தனியார் பஸ்வண்டி உரிமையாளர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளதுடன் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பண்வண்டி உரிமையாளரது கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ்வண்டி உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. இவர் ஏற்கனவே இந்த தனியார் பஸ்வண்டியில் கடமையாற்றிய அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நடத்துனரான இளைஞனே திருடியுள்ளதாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த இளைஞன் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள சாரதி ஒருவரின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு சென்ற தனியார் பஸ்வண்டி உரிமையாளர் அவனை பிடித்து கையைகட்டிக் அங்கிருந்து கொண்டு சென்று ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றிலுள்ள தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து பொலிசாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்ற நிலையில் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் கட்டிவைத்து அடித்தவர்கள் இல்லாததையடுத்து பொலிசார் திரும்பிச் சென்று இவ்வாறான சம்பம் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற போது ஊடகவியலார் ஒருவர் எடுத்த வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியானதையடுத்து பொலிசார் தாக்குதல் நடாத்திய பஸ்வண்டி உரிமையாளரை கைது செய்துடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் தாக்குதலுடன் சம்மந்தப்பட சாரதி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கோண்டு வருகின்றனர்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
Next Post
களுவாஞ்சிக்குடியில் 16 பேருடன் சென்று மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து  தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற மருமகன்!

களுவாஞ்சிக்குடியில் 16 பேருடன் சென்று மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற மருமகன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு