Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான திரு.வ. வாசுதேவன் அவர்கள் அரச உத்தியோக முதல் தரத்திலிருந்து தற்போது சிறப்பு தரம் (Special Grade) என்னும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

2003 இல் இருந்து இவர் அரச சேவையில் கடமையாற்றி வருவதுடன், கடந்த ஐந்து வருடங்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக மக்கள் சேவையாற்றி வருகின்றார்.

இவர் ஜப்பானில் தனது முதுகலை பட்டத்தை பூரணப்படுத்தியவர் என்பதுடன், மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் முன்னாள் மாணவரும் ஆவார்.

அதேசமயம் தற்போது அவர் சிவானந்தா பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவராகவும் உள்ளார் என்பதுடன், அவர் இதன் பின்னர் கிழக்கு மாகாணம் அல்லது அமைச்சு சார்ந்த உயர் பதவிகள் பெற்று செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறன.

Tags: BattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
Next Post
தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய மாணவிகள்!

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய மாணவிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு