Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடு செல்லாதீர்கள்; இளைஞர்களுக்கு சுமந்திரனின் அறிவுரை!

வெளிநாடு செல்லாதீர்கள்; இளைஞர்களுக்கு சுமந்திரனின் அறிவுரை!

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து மாத்திரம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை 95 வெளிநாட்டு வீசா மோசடி முறைப்பாடுகள் பொலிஸ் சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவில் பதிவாகியுள்ளது.

வீசா ஏஜெண்ட் கிரிமினல்கள் இதில் பாதிக்கப்பட்ட எம் இளைஞர்களிடமிருந்து 320 மில்லியன் ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார்கள்.

எமது இளைஞர்கள் தமது சொந்த ஊர்களிலேயிருந்த படி தொழில் செய்து தன்னிறைவைக் காண்பதற்கு வட-கிழக்கில் எமது அரசாட்சி அவசியமானது.

எமது இளைஞர்களின் இருப்பைத் தக்க வைக்காத தமிழ்த் தேசியப் பேச்சுக்கள் அட்டைக் கத்தி வீச்சுக்களே.

2015-2017 வரை தமிழரசுக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழரது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்கின்ற அரசியலமைப்பை நிறைவேற்றுவதாக நாட்டின் ஜனாதிபதி சொல்லியிருக்கிற இந்தத் தருணத்தில், தமிழரது இருப்பிலும், சுய நிர்ணயத்திலும் நோக்குத் தளராத ஒரே கட்சியான தமிழரசுக் கட்சியை ஆதரிப்பீர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

June 16, 2025
“கோவிந்தன் கருணாகரத்திற்கு எங்களுடன் தனிப்பட்ட குரோதம்”; சாணக்கியன்
அரசியல்

“கோவிந்தன் கருணாகரத்திற்கு எங்களுடன் தனிப்பட்ட குரோதம்”; சாணக்கியன்

June 16, 2025
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு
செய்திகள்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

June 16, 2025
விகாரையிலிருந்த புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது
செய்திகள்

விகாரையிலிருந்த புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது

June 16, 2025
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு
உலக செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

June 16, 2025
வெல்லவாய பொலிஸ் பிரிவில் கழிப்பறை கொமட்டை திருடியவர் கைது
செய்திகள்

வெல்லவாய பொலிஸ் பிரிவில் கழிப்பறை கொமட்டை திருடியவர் கைது

June 16, 2025
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும்; தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும்; தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு