Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஊடாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (14) பி.ப 2.30 மணிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஊடாக முன்னெடுத்துச் செல்லப்படும் பொதுமக்களுக்கான சேவைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டதோடு அதனை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தி மாவட்டத்தின் சிறந்த சுகாதார சேவையினை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

அதற்கமைய டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தல், மாவட்டத்தில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழுநோயை கட்டுப்படுத்தல் அது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாவட்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு அதன் ஊடாக பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவைகள், வாய்ப் புற்றுநோய் தொடர்பான சேவைகள், மாவட்டத்தில் உள்ள தள வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் என பங்கேற்றிருந்தனர்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
செய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
Next Post
பொதுத்தேர்தல் நகைச்சுவைகள்

பொதுத்தேர்தல் நகைச்சுவைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு