தங்களை முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்வதோடு தங்ககளை அதிதீர விசுவாசிகளாவும் காட்டிக்கொள்ளும் முஸ்லீம் தலைவர்கள் பாராளுமன்றத்தில் எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்
பாவனையில்லாத தரமற்ற மருந்துகளை (நஞ்சு திரவம்) இறக்கி பல பேரின் உயிர்களோடு ஈவு இரக்கமற்று விளையாடி அதில் பல கோடி ஊழல் செய்த முன்னாள் சுகாதர அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரனைக்கு எதிராக கிடைக்கபெற்ற முடிவு.
113 அறுதிப் பெரும்பான்மையினால் தோற்கடிக்கப்படுகிறது.
அந்த ஊழல் வாதியை காப்பாற்றிய பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நபர்களில் ஐந்து முஸ்லிம் முன்னாள் MPக்கள் அதிலும் கடும் இஸ்லாம் எம் பிக்கள்.
அலிசப்ரி 16 வது அதாஉல்லாஹ் 17 வது
ஹாபீஸ்நஸீர் 19 வது அலிசப்ரிரஹீம் 40 வது காதர்மஸ்தான் 55 வதாகவும் வாக்களித்தனர்.
அந்த நேரம் அம்பாறை வைத்தியசாலைக்கும் மருந்து வந்திருக்கின்றது. வாக்களித்த மக்களுக்குச் செய்த பிரதி உபகாரம் மக்களின் பிரதிநிதிகளால்.
ஆக, எவன் செத்தா எனக்கென்ன நாங்களோ ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்.
ஆனா ஒண்டு ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு MP வேணும் கொலை, ஊழல் இவைகளுக்கு துணை போவதும் அதே குற்றத்தைச் சாரும்.
நமது வீடுகளில் இவ்வாறான மரணங்கள் ஏற்படும் முன்பே இவ்வாறு மனசாட்சிக்கு விரோதமாக செயற்படுபவர்களை நிராகரிக்க வேண்டும்.