Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும்; அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தல்!

இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும்; அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தல்!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (18) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

கடந்த காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் தனிப்பட்ட அனுகூலங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த விடயத்தில் புதிய நிர்வாக சபை தலையிட்டு நியாயமான முறையில் திரைப்படங்களை வெளியிடும் பணியை முன்னெடுக்க வேண்டுமென விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004/2005 காலப்பகுதியில் அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவை இந்த நாட்டில் இன்னும் ஒரு தொழில்துறையாக நிலைநிறுத்த முடியவில்லை என்றும் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆசிரியை மற்றும் மகனை சித்திரவதை செய்த NPP தவிசாளர் உட்பட 5 நபர்களுக்கு பிணை
செய்திகள்

ஆசிரியை மற்றும் மகனை சித்திரவதை செய்த NPP தவிசாளர் உட்பட 5 நபர்களுக்கு பிணை

October 23, 2026
யாழில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அடாவடி குழு கைது
செய்திகள்

யாழில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அடாவடி குழு கைது

October 23, 2026
எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்
செய்திகள்

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்

October 23, 2026
தலவாக்கலையில் அதிர்ச்சி சம்பவம்; 16 வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!
செய்திகள்

தலவாக்கலையில் அதிர்ச்சி சம்பவம்; 16 வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!

October 23, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!

October 23, 2026
இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!
செய்திகள்

இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!

October 23, 2026
Next Post
கடிவாளம் போடப்பட்டு பொம்மையாய் மாறியுள்ள அர்ச்சுனா

கடிவாளம் போடப்பட்டு பொம்மையாய் மாறியுள்ள அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு