Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளைஞர்களுக்கு நான் வழிகாட்டுவேன் என்னை நம்புங்கள்; தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் வேட்பாளர் லியோன் சுஜித் லோரன்ஸ் தெரிவிப்பு

இளைஞர்களுக்கு நான் வழிகாட்டுவேன் என்னை நம்புங்கள்; தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் வேட்பாளர் லியோன் சுஜித் லோரன்ஸ் தெரிவிப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டுமென்பதே எனது அரசியல் பயணத்தின் ஊடான நோக்கம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் வேட்பாளர் லியோன் சுஜித் லோரன்ஸ் அவர்கள் நேற்று(18) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் முக்கிய பிரச்சனையாக காணப்படுவது கல்வியும் பொருளாதாரமும் ஆகும். கிராமங்களில் வீட்டில் ஒருவரை தான் படிக்க வைக்க கூடிய வசதி தற்போது காணப்படுகின்றது. ஆகவே இந்த நிலை மாற வேண்டும். கல்விதான் முக்கியம் என்பதோடு கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

கல்வி அதிகமாக இன்னும் மக்களிடம் சேர்க்கப்பட வேண்டும். இந்த கல்வியின் ஊடாக நல்ல வேலை வாய்ப்பினை பெற்று ஒரு பொருளாதார வளர்ச்சியினை நாம் அடைய முடியும்.

இலங்கையிலே கிழக்கு மாகாணம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக உள்ளது இந்த நிலைமை மாற வேண்டும். முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வர்த்தகர்களை என்னால் உருவாக்க முடியும். அவர்களுக்கான வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் என்னால் வழங்க முடியும்.

உலக சந்தையை நோக்கிய கற்கை நெறிகள் ஊடாக இன்று எல்லாம் ஐ.ரி (IT) தொழில்நுட்பம் ஆகியுள்ளது. அவை சார்ந்த கற்கைநெறிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். உலக சந்தையை நோக்கிய பொருளாதார குறிக்கோளுடன் மட்டக்களப்பு மாற்றப்பட வேண்டும்.

இலங்கையிலே மட்டக்களப்பு மாவட்டம் ஒரு முன்மாதிரியான மாவட்டமாக மாற்றப்பட வேண்டும்.
அதற்காகவே என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறன வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே நான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து இம்முறை பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடுகிறேன் என தெரிவித்திருந்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
Next Post
மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் போதை பொருளுடன் கட்டுநாயக்கவில் கைது

மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் போதை பொருளுடன் கட்டுநாயக்கவில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு