Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் போதை பொருளுடன் கட்டுநாயக்கவில் கைது

மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் போதை பொருளுடன் கட்டுநாயக்கவில் கைது

8 months ago
in செய்திகள்

மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்கவில் பத்து கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (18) மேற்கொள்ளப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட குறித்த நபர், மலேசியன் எயார்லைன்ஸ் விமானமான எம்எச் 179 மூலம் கோலாலம்பூரில் இருந்து நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரிடம் நுழைவாயிலில் சோதனை நடத்தப்பட்ட போது பத்து கிலோ 179 கிராம் போதைப்பொருள் ஐஸ் கையிருப்பை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தநிலையில், டெக்யுலா கொண்ட பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 250 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
Next Post
சிறிதரனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள சமூக வலைதள நிறுவனங்கள்

சிறிதரனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள சமூக வலைதள நிறுவனங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு