Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்!

காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்!

3 years ago
in முக்கிய செய்திகள்

மன்னம்பிட்டி ஆற்றில் பேருந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்.

பொலன்னறுவை கதுருவெலவில் இருந்து காத்தான்குடி நோக்கி பணித்த தனியார் பஸ்வண்டி ஒன்று சற்று முன்னர் இரவு 8 மணியளவில் மன்னம்பிட்டி பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்து 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மன்னம்பிட்டி பலகை பாலத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த பஸ்வண்டி எனவும் இதில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மன்னம்பிட்டி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
Next Post
அரசியல் தீர்வு விடயத்தில் மக்கள் சிந்தனை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை!

அரசியல் தீர்வு விடயத்தில் மக்கள் சிந்தனை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு