Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுமுன்தினம் காலை நடைபெற்றது. எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்னும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

நான்காம் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வரை சென்று நிறைவு பெற்றது. விழிப்புணர்வு ஊர்வலத்தில் இரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்ட சுலோகங்கள், பதாதைகளை பங்குபற்றியவர்கள் தாங்கிச்சென்றனர்.

தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரத்தம் தேவைப்பாடு தொடர்பில் ஊர்வலத்தின் போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் அருட்தந்தை நிக்சன், ஜெகதீஸ்வரன் குருக்கள், மௌலவி ஷாஜஹான் உட்பட பலரும் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலத்தின் நிறைவில், இரத்ததான நிகழ்வும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

Tags: BattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
நாட்டில் குறையவுள்ள முட்டை விலை

நாட்டில் குறையவுள்ள முட்டை விலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு