Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமானது

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமானது

2 years ago
in செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது.

எல்பிட்டிய பிரதேச சபை 55,643 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இவர்களுக்காக 48 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலினூடாக எல்பிட்டிய பிரதேச சபைக்காக 28 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதில் 08 கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சைக் குழு உட்பட 279 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று(26) மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி W.A தர்மசிறி தெரிவித்தார்.

நடைபெறுகின்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கை சுண்டு விரலில் அடையாளம் இடப்பட்டதால் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே தேர்தல் சட்டத்திற்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாத பட்சத்தில் இடது கையின் சுண்டு விரல் தவிர்ந்த வேறு ஏதேனுமொரு விரலில் அடையாளமிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்திய பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய விசாரணை

நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்திய பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு