Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

உலகின் மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடொன்று பாரிசில் (Paris) ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்த “Vulcain” (வல்கெய்ன்)எனும் டைனோசர் எலும்புக்கூடானது நவம்பர் 16 திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.

இந்த அபூர்வமான எலும்புக்கூடானது, அமெரிக்காவின் வைமிங் மாகாணத்தில் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இது 20.5 மீட்டர் நீளம் கொண்டதாக காணப்படுகின்றது.

vulcain Late Jurassic Morrison Formation( வல்கெயின் லேட் ஜுராசிக் மோரிசன் உருவாக்கம்) என்ற டைனோசர் பழமையான பூமிச் சட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சவுரோபோட் இன டைனோசர் ஆகும்.

இது Apatosaurus மற்றும் Brontosaurus இனங்களின் அம்சங்களைக் கொண்டிருப்பதோடு, Apatosaurus ajax மற்றும் Apatosaurus louisae இனங்களின் இடைநிலை இனமாகக் கருதப்படுகிறது.

Vulcain கடந்த ஜூலை மாதம் முதல் பாரிசின் வெளியே உள்ள Château de Dampierre-en-Yvelines மாளிகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.இதனை பார்வையிட 40,000க்கு மேற்பட்ட மக்கள் வந்துள்ளனர்.
பிரான்சில் உள்ள Collin du Bocage மற்றும் Barbarossa என்ற ஏல நிறுவனங்கள் இந்த ஏலத்தை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஏற்கெனவே பங்கு முன்பதிவில் 11 மில்லியன் முதல் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஏலத்தில் வெற்றி பெறும் அந்த நபருக்கு GPS point, அகழாய்வு வரைபடம், osteological map ஆகியவை வழங்கப்படுவதுடன், அதற்கு புதிய பெயர் சூட்டுவதற்கும் உரிமை கிடைக்கும்.

இந்த டைனோசர் எலும்புக்கூடானது கலை உலகிலும் ஏலத்தில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
“நான் டீலர் அல்ல லீடர்”; மனோ கணேசன்

"நான் டீலர் அல்ல லீடர்"; மனோ கணேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.