Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேற்று மதத்தினரை அதிபராக நியமிக்கவேண்டாமெனக்கூறி யாழில் போராட்டம்!

வேற்று மதத்தினரை அதிபராக நியமிக்கவேண்டாமெனக்கூறி யாழில் போராட்டம்!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரிக்கு கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு எதிராக நேற்று முற்பகல் 11 மணியளவில் பாடசாலைக்கு முன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை வளாகத்தினுள் காணப்பட்டார். நேற்று முற்பகல் வேலணை
மத்திய கல்லூரிக்கு முன்பாக கூடிய சுமார் 70இற்கும் மேற்பட்டோர் புதிய அதிபர் நிய மனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது ஆளுநருக்கு அனுப்பவுள்ள மகஜருக்கான கையெழுத்தும் அங்கு பெறப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

வறிய மக்களுக்கு ஜனாதிபதி பத்தாயிரம் ரூபா வழங்கப்போவதாக போலி செய்தி
செய்திகள்

வறிய மக்களுக்கு ஜனாதிபதி பத்தாயிரம் ரூபா வழங்கப்போவதாக போலி செய்தி

June 1, 2025
மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்

June 1, 2025
உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி-2025
உலக செய்திகள்

உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி-2025

June 1, 2025
தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்
செய்திகள்

தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

June 1, 2025
யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு
செய்திகள்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு

June 1, 2025
போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
செய்திகள்

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

May 31, 2025
Next Post
அமெரிக்கா பார்வையாளரா?- பங்காளரா? (கட்டுரை )

அமெரிக்கா பார்வையாளரா?- பங்காளரா? (கட்டுரை )

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு