Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரைப்பற்று கடலில் தீப்பற்றி எரிந்த படகு!

திருக்கோவில் கடற்பரப்பில் எந்தக் கப்பலும் தீப்பற்றவில்லை; கடற்படை விளக்கம்!

3 years ago
in செய்திகள்

கிழக்கு கடற்பரப்பில் எவ்வித தீப்பரவல் சம்பவமும் இடம் பெற்றிருக்கவில்லை என கடற்படை விளக்கமளித்துள்ளது.திருக்கோவில் – கோமாரி கடற்பரப்பில் நேற்று முன் தினம் இரவு தீப்பரவல் ஏற்பட்டதாக
கடற்படைக்கு மீனவர்களால் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதனை கடற்படையினர் உறுதிப்படுத்தியிருக் கவில்லை என்பதுடன் நேற்று தேடுதல் பணி இடம்பெற்றிருந்தது.இந்தநிலையில், தீப்பற்றியமைக்கான எந்தவொரு சான்றும் அங்கு கிடைக்கப்பெற
வில்லை.அந்த பகுதியில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டபோது, அதன் ஒளி என கடற்படை குறிப்பிட்டுள்ளது

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும்; மகிந்த அமரவீர உறுதி!

விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும்; மகிந்த அமரவீர உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு