பேருந்து கட்டணம் குறையவேண்டுமென்றால் டீசல் விலையை 30 ரூபாய் வரை குறைக்க வேண்டும்; தனியார் பேருந்து சங்கம்
டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ...