கண்டியில் மலைபோலக் குவிந்த குப்பைகளை கொழும்புக்கு எடுத்துச் செல்லத் தீர்மானம்
கண்டியில் மலைபோலக் குவிந்திருக்கும் குப்பைகளை கொழும்புக்கு எடுத்துச் சென்று அழிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற புத்தரின் புனித தந்த தாது தரிசனத்துக்காக வருகை தந்த ...