அமெரிக்காவின் வசமுள்ள ஏலியன் தொடர்பான தரவுகளை வெளியிட்ட ட்ரம்ப்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி, அடையாளம் காணப்படாத அசாதாரண வானியல் நிகழ்வுகள் (UAP/UFO) தொடர்பான இதுவரை வெளியிடப்படாத இரகசிய ஆவணங்களை அமெரிக்க போர் திணைக்களம் முதற்கட்டமாக ...










