வசிப்பிடத்தை உறுதி செய்து வீட்டு கடன்களை பெரும் வசதி
உரிமைப் பத்திரங்கள் இல்லாத ஆனால் தங்கள் வசிப்பிடத்தை உறுதி செய்யக் கூடிய காணி உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி கடன்களை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி ...