கிழக்கு மாகாண ரயில் சேவை நேரங்களில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்
அரசாங்கத்தினால் கிழக்கு புகையிரத மார்க்கங்களில் வெள்ளிக்கிழமை (07) முதல் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள் முன்னெடுப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை ...










